Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தொங்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தொங்கு   வினைச்சொல்

Meaning : தொங்கும் வேலை செய்வது

Example : அனைத்து கொக்கிகளின் மீதும் துணிகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன


Translation in other languages :

टाँगने का काम होना।

सभी खूँटियों पर कपड़े टँगे हैं।
टँगना, टंगना

Meaning : மேலே உறுதியாக இருந்தாலும் ஒரு பொருளின் சில பாகங்கள் கீழ்பக்கமாக சிறிது தூரம் வரை ஆதாரம் இல்லாமல் இருத்தல்

Example : சியாமின் மாடியிலிருந்து ஒரு கயிறு தொங்குகிறது


Translation in other languages :

ऐसा करना कि ऊपर टिके रहने पर भी किसी वस्तु आदि का कुछ भाग नीचे की ओर कुछ दूर तक बिना आधार के रहे।

श्याम छत से एक रस्सी लटका रहा है।
लटकाना

Hang freely.

The secret police suspended their victims from the ceiling and beat them.
suspend

Meaning : மேல் முனையில் மட்டும் பிடிப்புடன் இருத்தல் அல்லது ஒன்றில் மாட்டப்பட்டுக் கீழ்நோக்கியவாறு இருத்தல்.

Example : சுவரில் ஒரு கயிறு தொங்குகின்றது


Translation in other languages :

ऊपर टिके रहने पर भी किसी वस्तु आदि के कुछ भाग का नीचे की ओर कुछ दूर तक बिना आधार के रहना।

दीवार से एक रस्सी लटक रही है।
झूलना, लटकना

Hang freely.

The ornaments dangled from the tree.
The light dropped from the ceiling.
dangle, drop, swing