Meaning : வடிவத்தில் சிறிது நீளமாக இருக்கும் காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
Example :
அவருடைய காதுகளில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருக்கிறது
Synonyms : தொங்கட்டான், தோடு
Translation in other languages :
Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.
earringMeaning : காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
Example :
அவனுடைய காதில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருந்தது
Translation in other languages :
Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.
earring