Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தைரியம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தைரியம்   பெயர்ச்சொல்

Meaning : எதையும் துணிச்சலாக செயல்பட்டு வெற்றிகாண்பது

Example : ராணி லெட்சுமிபாயின் வீரம் உலக புகழ் பெற்றது.

Synonyms : துனிச்சல், முயற்சி, வீரம்


Translation in other languages :

Meaning : பயம் இல்லாத தன்மை.

Example : துணிவுடன் கடுமையான வேலைகளை செய்ய வேண்டும்

Synonyms : துணிவு


Translation in other languages :

संकट या कठिनाई आदि के समय मन की स्थिरता।

धैर्य रखकर ही कठिनाई का सामना किया जा सकता है।
धीर, धीरज, धृति, धैर्य, रसूख, रसूख़, रुसूख, रुसूख़, सब्र

Good-natured tolerance of delay or incompetence.

forbearance, longanimity, patience

Meaning : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மன வலிமை.

Example : வீரம் இருந்தால் தனியாக சந்தித்து பார்

Synonyms : சகாசம், தீரம், துணிகரம், துணிச்சல், துணிவு, மதர்ப்பு, மனதிடம், மனோதிடம், மனோபலம், மிடுக்கு, முறுக்கு, வீரம்


Translation in other languages :

मन की वह दृढ़ता जो कोई बड़ा काम करने में प्रवृत्त करती है या जिसके कारण हम निडर होकर किसी खतरे आदि का सामना करते हैं।

साहस हो तो अकेले में आकर मिलो।
वीर सावरकर के साहस की कहानी अभी भी याद की जाती है।
अध्यवसान, अमर्ष, अवष्टंभ, अवष्टम्भ, इमकान, कलेजा, गुरदा, गुर्दा, ज़ुर्रत, जिगर, जीवट, जुर्रत, दिलगुरदा, दिलावरी, दिलेरी, पित्ता, प्रसर, बहादुरी, मजाल, साहस, हिम्मत, हौसला

A quality of spirit that enables you to face danger or pain without showing fear.

braveness, bravery, courage, courageousness

Meaning : ஆபத்தை பயமில்லாமல் சந்திக்கிற ஒரு மனித குணம்

Example : அவர் தைரியம் வாய்ந்தவர்.

Synonyms : துணிச்சல், துணிவு, வீரம்


Translation in other languages :

जान की लगाई जाने वाली बाज़ी या जान न्योछावर करने की क्रिया।

बहादुर सैनिकों की जाँबाजी हमेशा याद की जाएगी।
जाँबाज़ी, जाँबाजी

A quality of spirit that enables you to face danger or pain without showing fear.

braveness, bravery, courage, courageousness