Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தேவாலயம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தேவாலயம்   பெயர்ச்சொல்

Meaning : கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.

Example : ஒவ்வொரு நாளும் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும்

Synonyms : ஆலையம், கேத்திரம், கோயில், கோவில், சன்னிதானம், சன்னிதி


Translation in other languages :

वह मंदिर जिसमें किसी देवता की मूर्ति या मूर्तियाँ स्थापित करके उसकी पूजा की जाती है।

वह प्रतिदिन नहा-धोकर देव मंदिर जाता है।
ठाकुर-द्वारा, ठाकुर-बाड़ी, दिवगृह, दिहरा, देव थान, देव मंदिर, देव-मंदिर, देव-मन्दिर, देवगृह, देवतालय, देवथान, देवमंदिर, देवमन्दिर, देवल, देवस्थान, देवालय, देवावास

Place of worship consisting of an edifice for the worship of a deity.

temple

Meaning : கடவுள் விக்கிடத்தை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.

Example : வெள்ளித்தோறும் அம்மன் கோயிலுக்கு செல்வது சிறந்தது

Synonyms : கோயில், கோவில், புனிதஸ்தலம்


Translation in other languages :

वह पवित्र गृह जिसमें देव, देवी आदि की मूर्तियाँ स्थापित करके पूजा की जाती है।

वह नित्य नहा-धोकर मंदिर जाता है।
आयतन, मंदिर, मन्दिर

Place of worship consisting of an edifice for the worship of a deity.

temple

Meaning : கிறித்தவர்களின் கோயில்.

Example : டேவிட் தினந்தோறும் தேவாலயத்திற்கு செல்கிறான்


Translation in other languages :

ईसाइयों का सार्वजनिक प्रार्थना मंदिर।

डेविड प्रतिदिन गिरजाघर जाता है।
गिरजा, गिरजाघर, गिरिजाघर, चर्च

A place for public (especially Christian) worship.

The church was empty.
church, church building

Meaning : கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலம்

Example : தேவாலயத்தில் அடிக்கும் மணியோசைக் கேட்டது.

Synonyms : கிறிஸ்தவ திருக்கோயில்


Translation in other languages :

* ईसाइयों के वर्गो या समुदायों में से प्रत्येक जिनके अपने विश्वास, पूजा करने की पद्धति आदि होती है।

इस गिरजाघर के बाहर चर्चों की एक सभा चल रही है।
ईसाई चर्च, चर्च

One of the groups of Christians who have their own beliefs and forms of worship.

christian church, church