Meaning : இந்திரனின் சபாவில் ஆடக்கூடிய தேவநங்கை
Example :
மேனகா, மோகினி, ரம்பா ஆகியோர் இந்திரலோக தேவதைகள் ஆகும்
Synonyms : அப்சரா, திவ்யஸ்திரி, தேவ நர்த்தகி, தேவதாசி, தேவதை, தேவநங்கை, தேவமங்கை, ஸ்வர்க வேசி
Translation in other languages :
स्वर्ग में इंद्र की सभा में नाचने-गाने वाली सुंदरियाँ।
मेनका, मोहिनी, रंभा आदि इंद्रलोक की अप्सराएँ हैं।(classical mythology) a minor nature goddess usually depicted as a beautiful maiden.
The ancient Greeks believed that nymphs inhabited forests and bodies of water.Meaning : ஏதாவது ஒரு தேவதையின் பெயரால் ஈர்க்கும் அல்லது அந்த கோயிலில் வசிக்கக்கூடிய தாசி அல்லது நர்த்தகி
Example :
இந்த கோயிலில் சில தேவதாசிகள் இருக்கின்றனர்
Synonyms : அமரர்மாதர், அரமகளிர், அரம்பையர், தேவதாசி, தேவமாதர், தேவர்அடியார், வசவி
Translation in other languages :
किसी देवता के नाम पर उत्सर्ग की हुई अथवा उसके मंदिर में रहने वाली दासी या नर्तकी।
इस मंदिर में कई देवदासियाँ हैं।