Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தேர்ச்சியான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தேர்ச்சியான   பெயரடை

Meaning : தேவையான மதிப்பெண்கள் பெற்று அடையும் வெற்றியான நிலை.

Example : தேர்வில் தேர்ச்சியான மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்

Synonyms : சித்தியான, செயமான, ஜெயமடைந்த, ஜெயமான, தேர்ச்சியடைந்த, வெற்றியடைந்த, வெற்றியான


Translation in other languages :

जो परीक्षा में सफल हुआ हो।

उत्तीर्ण परीक्षार्थियों को पुरस्कृत किया जायेगा।
उत्तीर्ण, पारित, पास

Meeting the proper standards and requirements and training for an office or position or task.

Many qualified applicants for the job.
qualified