Meaning : ஏதாவது ஒரு திரவப்பொருளை இந்த முறையில் சூடாக்கும் செயல் அல்லது பயன்படுத்தும் செயல் என்னவென்றால் ஒரு பொருளின் கீழே உள்ள துளைகளில் அல்லது சந்திகளில் இணைப்பது
Example :
இடையன் மாட்டின் காம்புகளில் எண்னெய் தேய்த்தபின்பு பால் கறக்க சென்றான்
Translation in other languages :
किसी द्रव पदार्थ को इस प्रकार उँड़ेलने या लगाने की क्रिया कि वह उस वस्तु के नीचे के छेदों या संधियों में समा जाए।
रावत लाठी की तेल पिलाई के बाद दूध दुहने चला गया।Meaning : தேய்க்கும் அல்லது துலக்கும் செயல்
Example :
உஷா சமைத்த உணவுப் பாத்திரத்தின் தீய்ந்தப்பகுதியின் படிந்த அழுக்கை துலக்கிக்கொண்டிருந்தாள்
Synonyms : துலக்குதல், விலக்குதல்
Translation in other languages :
Meaning : எண்ணெய் ஆகியவற்றால் உடல் அல்லது உடலில் ஏதேனும் ஒரு பாகத்தை தேய்த்தல்
Example :
வாரத்திற்கு இரண்டு நாட்கள் உடம்பிற்கு எண்ணெய் தேய்த்தல் அவசியமாகும்
Synonyms : தடவுதல்
Translation in other languages :
Kneading and rubbing parts of the body to increase circulation and promote relaxation.
massage