Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தேம்பிஅழு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தேம்பிஅழு   வினைச்சொல்

Meaning : அழும் போது மூச்சுத் தடைப்படுவதால், நெஞ்சு புடைக்க, மெல்லிய ஒலி வெளி வருமாறு அழுதல்.

Example : அவள் இப்பொழுதும் விம்மி அழுது கொண்டிருக்கிறாள்

Synonyms : விக்கிஅழு, விம்மிஅழு


Translation in other languages :

खुलकर नहीं बल्कि धीरे-धीरे रोना।

वह अभी भी सिसक रही है।
सिसकना, सिसकी भरना, सिसकी लेना, सुबकना, सुबकी लेना

Weep convulsively.

He was sobbing inconsolably.
sob