Meaning : குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும் வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி.
Example :
காந்திஜியின் இறப்பு நாடு முழுவது துக்கத்தை ஏற்படுத்தியது
Synonyms : நாடு
Translation in other languages :
Meaning : பொதுவாக நிலப்பகுதி தட்பவெப்பநிலை, புவியியல் அமைப்பு முதலியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் நிலப்பகுதி.
Example :
பலவகை மொழிகள் பேசும் பிரதேசம் இந்தியா
Synonyms : தேஷம் நாடு, பிரதேசம், பிரதேஷம்
Translation in other languages :
पृथ्वी का कोई बड़ा भाग या क्षेत्र।
भारत एक ऐसा भू-भाग है जहाँ नाना प्रकार की भाषाएँ बोली जाती हैं।Meaning : ஒரு நாட்டின் ஆளும் குழு அல்லது அரசாங்கம்
Example :
நாடு மிக விரைவில் புதிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரப்போகிறது
Synonyms : நாடு
Translation in other languages :
A politically organized body of people under a single government.
The state has elected a new president.Meaning : குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும், வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி.
Example :
இந்தியா என்னுடைய தேசம் ஆகும்
Synonyms : நாடு
Translation in other languages :