Meaning : காய்கறி, பழம் முதலியவற்றை துருவும் கருவி
Example :
அம்மா பர்பிக்காக தேங்காயை தேங்காய் துருவியில் திருவிக் கொண்டிருக்கிறார்
Translation in other languages :
Utensil with sharp perforations for shredding foods (as vegetables or cheese).
grater