Meaning : துறவி பிச்சைக் கேட்பதற்காக வைத்திருக்கும் ஒரு தேங்காய் ஓட்டிலான ஒரு பாத்திரம்
Example :
துறவி கையில் கொட்டாங்குச்சி ஏந்தி வீடுவீடாக பிச்சை கேட்டார்
Synonyms : கொட்டாங்குச்சி
Translation in other languages :
दरियाई नारियल का वह बर्तन जो फकीर भीख माँगने के लिए रखते हैं।
फकीर हाथ में कासा लिए घर-घर घूमकर भीख माँग रहा था।Meaning : கடினமானதும் வட்டவடிவமாகவும் இருக்கும் தேங்காயின் மேல்பகுதி
Example :
தேங்காய் ஓடு மிகவும் கடினமாக இருக்கிறது
Synonyms : கொட்டாங்குச்சி
Translation in other languages :
नारियल के रेशों को निकालने के बाद दिखाई देनेवाला आवरण जो कड़ा और गोलाकार होता है।
नारियल की खोपड़ी से खिलौने, सजावट की वस्तुएँ आदि बनाई जाती हैं।