Meaning : மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவம்.
Example :
உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும்
Synonyms : அங்கம், உடம்பு, உடல், கட்டை, காயம், சரீரம், முண்டம், மெய், மேனி, யாக்கை
Translation in other languages :
किसी प्राणी के सब अंगों का समूह जो एक इकाई के रूप में हो।
शरीर को स्वस्थ रखने के लिए व्यायाम करें।