Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தெளிவு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தெளிவு   பெயர்ச்சொல்

Meaning : பேச்சிலோ எழுத்திலோ ஒன்றைத் தெளிவுப்படுத்தும் வகையில் அமையும் விரிவான விவரிப்பு

Example : அவருக்கு விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை

Synonyms : கருத்து, விரிவாக்கம், விளக்கம்


Translation in other languages :

अभियुक्त आदि का अपनी निर्दोषिता प्रमाणित करने के लिए कुछ कहने की क्रिया।

उन्हें सफ़ाई देने का मौका ही नहीं मिला।
अभिवचन, सफाई

A defendant's answer or plea denying the truth of the charges against him.

He gave evidence for the defense.
defence, defense, demurrer, denial

Meaning : மறைவு எதுவும் இல்லாமல் பார்க்கப்படக்கூடிய அல்லது தடை எதுவும் இல்லாமல் கேட்கக் கூடிய நிலை.

Example : பிரச்சனை காலங்களில் தெளிவு கிடைத்த பின்பே நாம் பிரச்சனையை தீர்க்க முடியும்

Synonyms : ஐயமற்றநிலை, சந்தேகமற்றநிலை


Translation in other languages :

स्पष्ट होने की अवस्था या भाव।

समस्या के कारणों की स्पष्टता के बाद ही हम इसका समाधान कर सकते हैं।
स्पष्टता

Free from obscurity and easy to understand. The comprehensibility of clear expression.

clarity, clearness, limpidity, lucidity, lucidness, pellucidity