Meaning : தெளிவான
Example :
தெளிவான விஷயங்களை ஏன் மறைக்க முயற்சிக்கிறாய்.
Translation in other languages :
जिसका अभिव्यंजन हुआ हो या प्रकट किया हुआ।
अभिव्यक्त भाव को छुपाने की कोशिश क्यों कर रहे हो।Meaning : வெளியான, தெளிவான
Example :
விஷயம் வெளியான பிறகு பயப்படுவதற்கு என்ன இருக்கு.
Synonyms : வெளியான
Translation in other languages :
Meaning : ஒன்றுமில்லாத நிலை.
Example :
இரவு நேரத்தில் வானம் சுத்தமானதாக இருப்பதால் நட்சத்திரம் தெளிவாக தெரிகிறது
Synonyms : சுத்தமான, தூய்மையான, பவித்திரமான
Translation in other languages :
Meaning : மறைவு ஏதும் இல்லாமல் பார்க்கூடிய அல்லது தடை எதுவும் இல்லாமல் கேட்டக் கூடிய நிலை.
Example :
இந்த கவிதையின் வாக்கியத்தில் தெளிவான தமிழ் வார்த்தைகள் இல்லை
Translation in other languages :
Meaning : தவறு குழப்பம் இல்லாமல் இருக்கும் நிலை.
Example :
மந்திரியின் சரியான பதிலால் வாயடைத்து போனார்
Synonyms : ஒழுங்கான, சரியான, முறையான
Translation in other languages :
Suitable for a particular person or place or condition etc.
A book not appropriate for children.