Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : சரியாக உச்சரிக்க முடியாத காரணத்தால் இடையிடையே வார்த்தைகளை நிறுத்திநிறுத்திப் பேசுவது
Example : மிதேஷ் கொஞ்சம் திக்கிப் பேசுகிறான்
Synonyms : திக்கிப்பேசு, தெற்றிப்பேசு
Translation in other languages :हिन्दी English
शब्दों का ठीक ढंग से उच्चारण न कर सकने के कारण बीच-बीच में कोई शब्द बहुत रुक-रुककर बोलना।
Speak haltingly.
Install App