Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தெற்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தெற்கு   பெயர்ச்சொல்

Meaning : ஒருவர் சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து நிற்கும் போது அவருக்கு வலப்பக்கம் உள்ள திசை.

Example : என்னுடைய வீடு தெற்கு தெருவில் இருக்கிறது


Translation in other languages :

उत्तर के सामने की दिशा।

मेरा घर यहाँ से दक्षिण में है।
अधोदिशा, अवाची, आगस्ती, दक्खिन, दक्षिण, दक्षिण दिशा, दक्षिणा, याम्या, वैवस्वती, शामनी

The cardinal compass point that is at 180 degrees.

due south, s, south, southward

Meaning : வடக்குக்கு எதிரான திசை

Example : சுரேஷ் தெற்கு பகுதியில் வசிக்கிறான்.


Translation in other languages :

दक्षिण दिशा में पड़नेवाला प्रदेश।

सुरेश दक्षिण का रहनेवाला है।
दक्खिन, दक्षिण

Meaning : ஒருவர் சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து நிற்கும்போது அவருக்கு வலப்பக்கம் உள்ள திசை

Example : ஆஸ்திரேலியா தென்பகுதியில் அமைந்துள்ளது

Synonyms : தென்பகுதி, தெற்குப்பகுதி


Translation in other languages :

विषुवत रेखा से नीचे की ओर, पृथ्वी का दक्षिणी भाग।

आस्ट्रेलिया दक्षिणी गोलार्द्ध में स्थित है।
दक्षिणी गोलार्द्ध, दक्षिणी गोलार्ध