Meaning : அறிவு முதிர்ச்சி அடையாத நிலை.
Example :
நாம் இறைவனை அறியாத அளவுக்கு முட்டாளாக இருக்கிறோம்
Synonyms : அறியாத
Translation in other languages :
Meaning : அறிமுகமில்லாதவர்கள் அல்லது அறிமுகமில்லாதவை.
Example :
யாத்திரை செய்யும் சமயத்தில் தெரியாத நபரிடம் எதுவும் வாங்கி சாப்பிடக் கூடாது
Synonyms : அறியாத
Translation in other languages :
Unaware because of a lack of relevant information or knowledge.
He was completely ignorant of the circumstances.Meaning : சோதனை செய்யாதது
Example :
அறிமுகமில்லாத பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது இல்லை
Synonyms : அறிமுகமில்லாத
Translation in other languages :