Meaning : பூ, விதை போன்றவற்றை அல்லது உரம், பூச்சிமருந்து முதலியவற்றை பரவலாக விழச் செய்தல்.
Example :
விவசாயி நிலத்தில் விதையை தூவிக்கொண்டியிருக்கிறான்
Synonyms : தெளி
Translation in other languages :
Meaning : கை மூலமாக வயலில் விதைகளைத் தெளிப்பது அல்லது எறிவது
Example :
விவசாயி வயலில் விதையை தெளித்துக் கொண்டிருகிறார்
Translation in other languages :