Meaning : பொடியாக்குவது அல்லது துண்டுகளாக்குவது
Example :
இனிப்பு விற்பவன் சேவையை பொடியாக்குகிறான்
Synonyms : பொடியாக்கு
Translation in other languages :
Break or fall apart into fragments.
The cookies crumbled.Meaning : நுணுக்குவது
Example :
மண்கட்டியை கையில் வைத்து நுணுக்குவது
Synonyms : நுணுக்கு, பொடியாக்கு
Translation in other languages :
Meaning : ஒரு பொருள் மாவாக அல்லது சிறு துகள்களாகச் செய்தல்.
Example :
வேலையாட்கள் கற்களை தூளாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்
Synonyms : பொடியாக்கு
Translation in other languages :
Meaning : பொடிகளாக்குவது
Example :
குழந்தை பிஸ்கட்டை நுணுக்கிக்கொண்டிருக்கிறது
Synonyms : நுணுக்கு, பொடியாக்கு
Translation in other languages :
Meaning : எந்திரத்தில் மசித்து சின்னஞ்சிறியத் துகள்களாக்குவது
Example :
தாய் பட்டாணியைப் பொடியாக்கிக் கொண்டிருக்கிறாள்
Synonyms : துகளாக்கு, பொடியாக்கு
Translation in other languages :
Meaning : பொடியாக்கும் வேலை செய்வது
Example :
பட்டாணி பொடியாக்கப்பட்டது
Synonyms : பொடியாக்கு
Translation in other languages :
Meaning : பொடியாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Example :
அம்மா கீதாவை பட்டாணியை பொடியாக்க கூறினாள்
Synonyms : பொடியாக்கு
Translation in other languages :