Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தூற்று from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தூற்று   வினைச்சொல்

Meaning : அதிக வெறுப்பை வெளிப்படுத்தும்படி செய்வது

Example : உன்னுடைய செயலின் காரணமாகவே இன்று அனைவரும் உன்னை அவமதிக்கின்றனர்

Synonyms : அவமதி, இகழ், இழிகடசெய், இழிதகவுசெய், கேவலப்படுத்து, தூஷணைசெய், தூஷி, நிந்தி


Translation in other languages :

बहुत घृणा प्रकट करना।

तुम्हारे कर्मों के कारण ही आज सभी लोग तुझे थुथकार रहे हैं।
थुथकारना, थू-थू करना, थूकना

Meaning : அவமதிப்பது

Example : தாய் தன்னுடைய நாணயமற்ற மகனை மிகவும் நிந்தித்தார்

Synonyms : இகழ், திட்டு, நிந்தி, வசைபாடு


Translation in other languages :

धिक् कहकर बहुत तिरस्कार करना।

माँ ने अपने बेईमान बेटे को बहुत धिक्कारा।
धिक्कारना, फटकारना, लानत-मलामत करना

Meaning : தானியத்தை காற்றில் பறக்கவிட்டு தூசியை தானியத்திலிருந்து அகற்றுதல்

Example : தானியக் களஞ்சியத்தில் விவசாயி தானியத்தை தூற்றிக்கொண்டிருந்தான்

Synonyms : பொலி தூற்று


Translation in other languages :

दायें हुए गल्ले को हवा में उड़ाकर भूसे आदि को अन्न से अलग करना।

खलिहान में किसान गल्ला ओसा रहा है।
उसाना, ओसाना, गाहना, डाली देना, बरसाना