Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தூய்மையான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தூய்மையான   பெயரடை

Meaning : தங்கம், வெள்ளி முதலியவற்றில் கலப்பிடமில்லாதவை.

Example : இது சுத்தமான தங்கத்தால் ஆனது

Synonyms : சுத்தமான, சுத்தமுள்ள, தூய்மையுள்ள, பவித்திரமான, பவித்திரமுள்ள


Translation in other languages :

Free of extraneous elements of any kind.

Pure air and water.
Pure gold.
Pure primary colors.
The violin's pure and lovely song.
Pure tones.
Pure oxygen.
pure

Meaning : உயர்ந்த தரத்தைக் குறிக்கும் போது கலப்படமற்றது.

Example : இலக்கியத்தில் சுத்தமான வார்த்தைகளையே பயன்படுத்தப்பட்டுள்ளது

Synonyms : சுத்தமான, சுத்தமுள்ள, சுத்தம்உள்ள, தூய்மைஉள்ள, தூய்மையுள்ள


Translation in other languages :

जिसका परिष्करण हुआ हो या किया गया हो।

साहित्य में परिष्कृत भाषा का प्रयोग करना चाहिए।
परिमार्जित, परिष्कृत, परिसज्जित, मार्जित, संस्कृत

Meaning : அழுக்கு இல்லாத அல்லது அழுக்கு நீங்கிய நிலை.

Example : சுத்தமான மனதில் கடவுளை நினை

Synonyms : சுத்தமான


Translation in other languages :

Free from impurities.

Clean water.
Fresh air.
clean, fresh

Meaning : களங்கம் எதுவும் இல்லாத தூய்மை.

Example : கவிஞர்கள் பரிசுத்தமான செய்திகளை பிரசாரம் செய்தனர்

Synonyms : சிறந்த, சிறப்பான, சுத்தமான, நல்ல, பரிசுத்தமான, பவித்திரமான, புனிதமான


Translation in other languages :

जो ईश्वर से संबंधी हो या ईश्वर का।

भक्तिकालीन संत कवियों ने ईश्वरीय ज्ञान के प्रचार-प्रसार पर बल दिया।
इलाही, इसरी, ईश्वरी, ईश्वरीय, ईसरी, दैवी, नार, परमेश्वरी

Being or having the nature of a god.

The custom of killing the divine king upon any serious failure of his...powers.
The divine will.
The divine capacity for love.
'Tis wise to learn; 'tis God-like to create.
divine, godlike

Meaning : ஒன்றுமில்லாத நிலை.

Example : இரவு நேரத்தில் வானம் சுத்தமானதாக இருப்பதால் நட்சத்திரம் தெளிவாக தெரிகிறது

Synonyms : சுத்தமான, தெளிவான, பவித்திரமான


Translation in other languages :

मेघ से रहित।

रात का समय था और स्वच्छ गगन में तारे स्पष्ट दिखाई दे रहे थे।
अनभ्र, अनाकाश, अपघन, अमेघ, खुला, निरभ्र, मेघरहित, मेघहीन, साफ़, स्वच्छ

Free from clouds or mist or haze.

On a clear day.
clear