Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தூபக்கால் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தூபக்கால்   பெயர்ச்சொல்

Meaning : சாம்பிராணி போடுவதற்கான தணல் வைப்பதற்கு மேல்பகுதியில் கிண்ணம் போன்ற அமைப்பும் பிடித்துத் தூக்க வசதியாகக் கைப்பிடியும் கொண்ட கரண்டி போன்ற சாதனம்.

Example : சீதா தூபக்காலில் சாம்பிராணியை கொட்டினாள்


Translation in other languages :

वह पात्र जिसमें धूप या गंधद्रव्य रखकर जलाया जाता है।

पूजा के लिए दादाजी ने धूपदान में धूप जलाया।
अरयारी, धुपेना, धूपदान, धूपदानी

A container for burning incense (especially one that is swung on a chain in a religious ritual).

censer, thurible

Meaning : தூபம் வைக்கப்படும் ஒரு சிறிய பாத்திரம்

Example : அம்மா ஏற்றுவதற்காக தூபக்காலில் நெருப்பை வைத்துக் கொண்டிருந்தாள்

Synonyms : தூபராத்தி, பஞ்சாய்


Translation in other languages :

धूप रखने का छोटा बरतन।

माँ जलाने के लिए धूपदानी से धूप निकाल रही है।
धूपदानी