Meaning : முற்காலத்தில் மற்றொரு நாட்டின் அரசருக்குச் செய்தியைக் கொண்டு செல்பவன்.
Example :
இலங்கை சென்று வந்த பிறகு இராமர் அனுமானை தூதுவராக அயோத்திக்கு அனுப்பினார்
Synonyms : ஒற்றன், ஒற்றர், தூதன், தூதுவன்
Translation in other languages :
वह जो किसी से पहले आकर उसके आने की सूचना दे।
लंका विजय के बाद प्रभु राम ने हनुमान को अग्रदूत बनाकर अयोध्या भेजा।