Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தூண் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தூண்   பெயர்ச்சொல்

Meaning : கட்டடம், பாலம் முதலியவற்றில் மேல்பகுதியைத் தாங்கி நிற்கும் செங்குத்தான அமைப்பு.

Example : தூணிலிருந்து பகவான் நரசிம்மர் தோன்றினார்


Translation in other languages :

पत्थर, लकड़ी, आदि का बना गोल या चौकोर ऊँचा खड़ा टुकड़ा या इस आकार की कोई संरचना।

खंभे में से भगवान नरसिंह प्रकट हुए।
खंबा, खंभ, खंभा, खम्बा, खम्भ, खम्भा, थंब, थंभ, थम्ब, थम्भ, ध्रुवक, पश्त, स्तंभ, स्तम्भ

A vertical cylindrical structure standing alone and not supporting anything (such as a monument).

column, pillar

Meaning : ஒருமனிதன் ஏதேனும் ஒரு நிறுவனத்துக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது.

Example : என்னுடைய குரு இந்த பெரிய பல்கலைகழகத்திற்கு ஒரு பெரிய தூண் ஆவார்


Translation in other languages :

वह व्यक्ति, तत्व या तथ्य जो किसी संस्था, कार्य, सिद्धांत आदि के आधार के रूप में हो।

मेरे गुरुजी इस महाविद्यालय के एक स्तंभ हैं।
स्तंभ, स्तम्भ

A prominent supporter.

He is a pillar of the community.
mainstay, pillar

Meaning : மேற்பகுதிக்கு முட்டுக் கொடுக்கக்கூடிய மொத்தமான தூண்

Example : தூண் உறுதியாக இருப்பது அவசியம் ஆகும்


Translation in other languages :

छत को सहारा देने वाला मोटा खंभा।

अड़वाड़ का मज़बूत होना आवश्यक है।
अड़वाड़

Meaning : யானையை கட்டும் தூண்

Example : யானை தூணை அறுத்துக்கொண்டு ஓடியது


Translation in other languages :

हाथी बाँधने का खूँटा।

हाथी अक्षोभ उखाड़ कर भाग गया।
अक्षोभ