Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : காற்றில் பறந்து வரும் ஒரு சிறிய துகள்
Example : தொழிற்சாலைகளில் அதிகமாக தூசு காணப்படுகிறது
Translation in other languages :हिन्दी English
हवा में उड़ती हुई धूल।
Atmospheric moisture or dust or smoke that causes reduced visibility.
Meaning : கண்களில் படிந்து வலி கொடுக்கும் வைக்கோலின் மிகச்சிறிய பகுதி
Example : என்னுடைய கண்களில் தூசு பட்டுவிட்டது
Synonyms : தூசி
Translation in other languages :हिन्दी
धूल या तिनके आदि का कण जो आँख में पड़कर पीड़ा देता है।
Meaning : காற்றில் பறந்து வரும் சிறு துகள்
Example : குழந்தைகள் அடுத்தவர்களின் மீது தூசியை எடுத்து வீசுகிறது
Synonyms : தூசி, புழுதி
मिट्टी,बालू आदि का बहुत महीन चूर्ण जो प्रायः पृथ्वी के ऊपरी तल पर पाया जाता है।
Fine powdery material such as dry earth or pollen that can be blown about in the air.
Install App