Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தூசி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தூசி   பெயர்ச்சொல்

Meaning : துளையிலிருந்து வரக்கூடிய வெயிலில் பறப்பதைப் போல் காணப்படுகிற காற்றில் நிரம்பியுள்ள மிக நுண்ணிய அணு

Example : தூசி வடிவத்தில் மிகவும் சிறியது


Translation in other languages :

वायु में भरे हुए वे बहुत सूक्ष्म कण जो प्रायः छेद में से आनेवाली धूप में उड़ते हुए दिखाई देते हैं।

त्रसरेणु आकार में बहुत छोटे होते हैं।
त्रस, त्रसरेणु, सुरेणु, हेमरेणु

Fine powdery material such as dry earth or pollen that can be blown about in the air.

The furniture was covered with dust.
dust

Meaning : கண்களில் படிந்து வலி கொடுக்கும் வைக்கோலின் மிகச்சிறிய பகுதி

Example : என்னுடைய கண்களில் தூசு பட்டுவிட்டது

Synonyms : தூசு


Translation in other languages :

धूल या तिनके आदि का कण जो आँख में पड़कर पीड़ा देता है।

मेरी आँख में किरकिरी पड़ गयी है।
किरकिरी

Meaning : காற்றில் பறந்து வரும் சிறு துகள்

Example : குழந்தைகள் அடுத்தவர்களின் மீது தூசியை எடுத்து வீசுகிறது

Synonyms : தூசு, புழுதி


Translation in other languages :

मिट्टी,बालू आदि का बहुत महीन चूर्ण जो प्रायः पृथ्वी के ऊपरी तल पर पाया जाता है।

बच्चे एक दूसरे के ऊपर धूल फेंक रहे हैं।
गर्द, ग़ुबार, गुबार, धुर्रा, धूर, धूल, धूलि, रज, रय, रेणु, रेणुका, रेनु, रेनुका

Fine powdery material such as dry earth or pollen that can be blown about in the air.

The furniture was covered with dust.
dust

தூசி   பெயரடை

Meaning : தூசி

Example : புயல் அடிக்கும்போது எங்கும் தூசி படிந்தது.


Translation in other languages :

Covered with a layer of dust.

A dusty pile of books.
dust-covered, dusty