Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : மற்றவரை தூங்கவைத்தல்
Example : அம்மா குழந்தையை உறங்கவைத்தாள்
Synonyms : அனந்தசெய், உறங்கசெய், உறங்கவை, துயிலச்செய், தூங்கசெய்
Translation in other languages :हिन्दी
दूसरे को सोने में प्रवृत्त करना।
Meaning : தூங்க வைக்கும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது
Example : மனோரமா வேலைக்காரியிடம் குழந்தையை தூங்கவைக்க கூறினார்
Synonyms : உறங்கவை, கண்ணயரவை, கண்வளரவை, துஞ்சவை, துயிலவை, நித்திரைகொள்ளவை
सुलाने का काम किसी और से कराना।
Install App