Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word துவை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

துவை   வினைச்சொல்

Meaning : துணிகளை அடித்து தூய்மைச் செய்தல்

Example : கவிதா துணிகளை துவைத்துக் கொண்டியிருக்கிறாள்


Translation in other languages :

पानी या किसी तरल पदार्थ की सहायता से किसी वस्तु पर से मैल, गर्द आदि हटाना।

श्यामा महात्माजी के पैरों को धो रही है।
संतजी हाथ-पैर धो रहे हैं।
इस पुर्जे को मिट्टी के तेल में धोओ।
धोना, पखारना

Cleanse with a cleaning agent, such as soap, and water.

Wash the towels, please!.
launder, wash

Meaning : துவை

Example : ஷீலா கிணற்றடியில் துணிகளைத் துவைக்கிறாள்.


Translation in other languages :

कपड़े साफ करना।

शीला कपड़े धो रही है।
छाँटना, धोना, फींचना

Cleanse with a cleaning agent, such as soap, and water.

Wash the towels, please!.
launder, wash

Meaning : சோப்பு தண்ணீர் கொண்டு ஒரு துணியை சுத்தமாக்குதல்

Example : அவள் ஒரு ஸ்பூன் பவுடரில் இவ்வளவு துணிகளையும் துவைத்தாள்.


Translation in other languages :

पानी, साबुन आदि से कपड़े आदि का साफ होना।

एक चम्मच पाउडर से इतने सारे कपड़े धुल गए।
छँटना, धुलना, फींचना