Meaning : சாம்பாருக்குப் பயன்படுத்தும் உடைத்துத் தோல் நீக்கிய மஞ்சள் நிறத் தானியத்தை தரக் கூடிய செடி.
Example :
மணற்பாங்கான இடத்தில் துவரஞ்செடி நன்றாக வளரும்
Synonyms : துவரைச்செடி
Translation in other languages :
Tropical woody herb with showy yellow flowers and flat pods. Much cultivated in the tropics.
cajan pea, cajanus cajan, catjang pea, dahl, dhal, pigeon pea, pigeon-pea plant, red gram