Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word துவக்கம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

துவக்கம்   பெயர்ச்சொல்

Meaning : ஒரு செயலின் அடிப்படை நிலை

Example : உள்துறை அமைச்சர் காந்திஜியின் சிலை திறப்பு விழாவை தொடங்கி வைத்தார்

Synonyms : ஆரம்பம், தொடக்கம், முதல்நிலை


Translation in other languages :

किसी वस्तु,बात आदि पर से आवरण हटाने की क्रिया।

गृहमंत्री ने गाँधी जी की प्रतिमा का अनावरण किया।
अनाच्छादन, अनावरण

The removal of covering.

baring, denudation, husking, stripping, uncovering

Meaning : ஒரு வேலையின் அடிப்படை நிலை.

Example : வாருங்கள் இந்த புதிய காரியத்தை தொடக்கம் செய்வோம்

Synonyms : ஆதி, ஆரம்பம், தொடக்கம், முதல், மூலம்


Translation in other languages :

कोई कार्य, बात आदि शुरू होने या करने की क्रिया।

नए कार्य के आरंभ में दीप जलाया जाता है।
अभ्युदय, आग़ाज़, आगाज, आगाज़, आरंभ, आरम्भ, इब्तदा, इब्तिदा, इब्तेदा, प्रयोग, प्रवर्तन, प्रारंभ, प्रारम्भ, बिस्मिल्लाह, शुरुआत, शुरुवात, शुरू, श्रीगणेश

The beginning of anything.

It was off to a good start.
start

Meaning : ஒரு வேலையின் தொடக்கம்.

Example : ஆரம்பம் நன்றாக இருந்தால் முடிவும் நன்றாக இருக்கும்

Synonyms : ஆரம்பம், தொடக்கம், மூலம்


Translation in other languages :

किसी कार्य, घटना, व्यापार आदि का पहले वाला अंश या भाग।

आरंभ ठीक हो तो अंत भी ठीक ही होता है।
अव्वल, आदि, आरंभ, आरम्भ, प्रारंभ, प्रारम्भ, मूल, शुरुआत, श्रीगेणश

An event that is a beginning. A first part or stage of subsequent events.

inception, origin, origination