Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : விதையிலிருந்து புதிதாகக் கிளம்பி மேலே வரும் தாவரப் பகுதி.
Example : வயலில் விதைத்த விதை முளைக்கவில்லை
Synonyms : தளிர்தல், முளைத்தல், முளைவிடுதல்
Translation in other languages :हिन्दी English
बीज के अंकुरित होने की क्रिया।
The process whereby seeds or spores sprout and begin to grow.
Install App