Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word துலக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

துலக்கு   வினைச்சொல்

Meaning : அழுக்கை விடுவிக்க அல்லது மென்மையாக்குவதற்காக ஏதாவது ஒரு பொருளை தேய்ப்பது

Example : கிராமத்து மக்கள் பாத்திரத்தை சாம்பல் அல்லது மண்ணினால் துலக்குகின்றனர்

Synonyms : தேய்த்துகழுவு, விளக்கு


Translation in other languages :

मैल छुड़ाने या चिकना करने के लिए किसी वस्तु को रगड़ना।

गाँव के लोग बरतन को राख या मिट्टी से माँजते हैं।
मँजाई करना, मलना, माँजना, मांजना

Rub hard or scrub.

Scour the counter tops.
abrade, scour

Meaning : துலக்குவது, துடைப்பது, தேய்ப்பது போல சுத்தப்படுத்துதல்

Example : வேலைக்காரி பாத்திரங்களைச் சுத்தப்படுத்துகிறாள்

Synonyms : சுத்தப்படுத்து, தூய்மைப்படுத்து, தேய், விலக்கு


Translation in other languages :

धो, पोंछ, माँज आदि कर उजला या साफ करना।

नौकरानी बरतन साफ़ कर रही है।
उजराना, उजला करना, उजलाना, उजारना, उजालना, उजासना, उजेरना, उज्जवल करना, उज्जारना, सफाई करना, साफ करना, साफ़ करना, स्वच्छ करना

Meaning : துலக்குவது

Example : லோட்டா தேய்க்கப்பட்டது

Synonyms : தேய், விளக்கு


Translation in other languages :

माँजा जाना।

लोटा मँज गया।
मँजना, मँजाना, मंजना, मंजाना