Meaning : பற்று பாசம் முதலியவை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்
Example :
துறவியின் வாழ்க்கை அறச்செயலிலே கழிந்தது
Translation in other languages :
Meaning : குழுவாக வாழ்ந்து தங்கள் வாழ்வை பூஜை மற்றும் தியானத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட ஆண்மகன்
Example :
திபெத் நாட்டில் பல புத்தமதத்தைச் சேர்ந்த துறவிகள் வாழ்கின்றனர்.
Synonyms : துறவறம்
Translation in other languages :
Meaning : தவம் செய்யக்கூடிய நபர்
Example :
விசுவாமித்திரர் ஒரு துறவி
Synonyms : தவம்பூண்டவர், முனிவர்
Translation in other languages :
Meaning : உலக ஆசாபாசங்கள் மற்றும் பந்தத்தை துறந்தவன்
Example :
எங்கள் வீட்டிற்கு துறவி ஒருவர் வந்தார்.
Synonyms : சன்னியாசி
Meaning : தன்னுடைய உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒருவன்
Example :
அவன் குடும்பஸ்தனாக இருந்தும் துறவியாக இருக்கிறார்
Synonyms : அருகன், சன்னியாசி, சாது, சாமியார், சுவாமியார், தாபசன், திரிதசி, நிரன்னுவயன், நீத்தவன், பகூதகன், பண்டாரம், பரமஹம்சன், பரித்தியாகி, பரிவிராசகன், பூதாத்துமன், பைராகி, மொசகன், யதி, விரதி, ஹம்சன்
Translation in other languages :
Meaning : பற்று, பாசம், முதலியவற்றைத் துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்.
Example :
இது ஒரு மிகப்பெரிய முஸ்லீம் துறவியின் சமாதி ஆகும்
Translation in other languages :
Meaning : எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும் ஒரு துறவி
Example :
நம்முடைய கிராமத்தில் ஒரு அலைந்து கொண்டே இருக்கும் சந்நியாசி அவதரித்திருக்கிறார்
Synonyms : அருகன், அலைந்து கொண்டேயிருக்கும் சந்நியாசி, சன்னியாசி, சாது, சாமியார், சுவாமியார், திரிதசி, நிரன்னுவயன், நீத்தவன், பகூதகன், பண்டாரம், பரமஹம்சன், பரித்தியாகி, பரிவிராசகம், பூதாத்துமா, பைராகி, மொசகன், யதி, விரதி, ஹம்சன்
Translation in other languages :
Meaning : துறவி,சந்நியாசி
Example :
அவன் கும்பமேளாவில் பல துறவிகளைக் கண்டான்.
Synonyms : சந்நியாசி
Translation in other languages :