Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word துரத்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

துரத்து   வினைச்சொல்

Meaning : ஒன்றை பின்தொடர்ந்து சென்று பிடிக்கச் செய்தல்

Example : நாய் பூனையைத் துரத்தியது.


Translation in other languages :

किसी का अनुसरण करना।

पुलिस ने बहुत देर तक चोर का पीछा किया।
पछियाना, पीछा करना, पीछे लगना

दूसरे को दौड़ने या भागने में प्रवृत्त करना।

कुत्ता बिल्ली को दौड़ा रहा है।
दौड़ाना, भगाना

Follow in or as if in pursuit.

The police car pursued the suspected attacker.
Her bad deed followed her and haunted her dreams all her life.
follow, pursue

Go after with the intent to catch.

The policeman chased the mugger down the alley.
The dog chased the rabbit.
chase, chase after, dog, give chase, go after, tag, tail, track, trail

Meaning : ஒன்றை பின்தொடர்ந்து சென்று பிடிக்கச் செய்தல்

Example : நாய் பூனையைத் துரத்தியது.

Meaning : ஒன்றை திடீரென பயமுறுத்தி அங்கிருந்து அகற்றுவது

Example : ராஜீவ் வாயிலில் உட்கார்ந்து அங்கிருந்து நாயை விரட்டினான்

Synonyms : விரட்டு, வெருட்டி ஓட்டு


Translation in other languages :

डरा-धमकाकर किसी को कहीं से हटाना।

राजीव ने दरवाज़े पर बैठे कुत्ते को खदेड़ा।
खदेड़ देना, खदेड़ना, भगा देना, भगाना

Cause to flee.

Rout out the fighters from their caves.
expel, rout, rout out

Meaning : தோற்கடித்து துரத்துதல்

Example : இந்திய சிப்பாய்கள் எதிரிகளை எல்லையை விட்டே துரத்தினர்.


Translation in other languages :

ढँकने का काम किसी और से कराना।

किसान मजदूरों से खलिहान में रखी अनाज की राशि को ढँकवा रहा है।
ढँकवाना, ढँपवाना, ढकवाना, तोपवाना

Meaning : தன்னருகில் உள்ளவரை அவமதிப்புடன் அகற்றுதல்

Example : அவன் பிச்சைக்காரனை விரட்டினான்

Synonyms : விரட்டு, வெருட்டிஓட்டு


Translation in other languages :

अपने पास से तिरस्कारपूर्वक हटाना।

उसने भिक्षुक को दुतकारा।
दुतकारना, दुरदुराना, धतकारना