Meaning : ஒன்றின் விளைவாக அனுபவிக்கும் துன்பம்
Example :
இந்திய மக்களை ஆங்கிலேயர்கள் மிகவும் கொடுமைப்படுத்தினர்
Synonyms : கடுமை, குரூரம், கொடுமை, கொடூரம்
Translation in other languages :
दूसरों के साथ बलपूर्वक किया जानेवाला वह अनुचित व्यवहार जिससे उन्हें बहुत कष्ट हो।
भारतीय जनता पर अँग्रेज़ों ने बहुत ही अत्याचार किए।Cruel or inhumane treatment.
The child showed signs of physical abuse.Meaning : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
Example :
அவன் கவலையுடன் இருக்கிறான்
Synonyms : அவதி, அவலம், அவஸ்தை, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலக்கம், கலி, கவலை, கஷ்டம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துயரம், நலிவு, நைவு, நொசிவு, பிரயாசம், பிரயாசை, வருத்தம், வாட்டம், வாதை, விசாரம், வேதனை
Translation in other languages :
Meaning : வருத்தும் துன்பம்.
Example :
உங்களை காணமுடியாமல் நான் வேதனையில் தவிக்கிறேன்
Synonyms : அவதி, அவலம், அவஸ்தை, ஆதங்கம், இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், கலக்கம், கவலை, கிலோசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துயரம், மனகஷ்டம், மனக்கவலை, மனசங்கடம், மனவேதனை, வருத்தம், வேதனை
Translation in other languages :
Meaning : மகிழ்ச்சியில்லாத நிலை
Example :
துக்கத்திலும் அம்மாவின் நினைவு வந்தது
Synonyms : அவலம், இடர், உழற்சி, சங்கடம், சலனம், சோகம், துக்கம், துயரம், துயர், நலிவு, நொசிவு, பிரயாசை, மனவேதனை, வருத்தம், வாதை
Translation in other languages :
मन की वह अप्रिय और कष्ट देने वाली अवस्था या बात जिससे छुटकारा पाने की स्वाभाविक प्रवृत्ति होती है।
दुख में ही प्रभु की याद आती है।Meaning : மனத்துக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளால் அல்லது இழப்பினால் ஏற்படும் துன்ப உணர்வு.
Example :
உங்கள் முகத்தில் வருத்தம் தென்படுகிறது
Synonyms : கவலை, சோகம், துக்கம், துயரம், வருத்தம், வேதனை
Translation in other languages :
उदास होने की अवस्था या भाव।
उसके चेहरे पर उदासी छायी हुई थी।Meaning : ஒருவருக்கு துக்கத்தினால் வருத்தம் ஏற்படுவது
Example :
அதிகரிக்கிற தீவிரவாதத்தினால் துக்கம் ஏற்படுகிறது
Synonyms : இடர், இடர்ப்பாடு, இடையூறு, உறு, துக்கம், துயரம், துயர், பரிதாபம், வருத்தம்
Translation in other languages :
वह अनुभूति जिससे दुख हो।
बढ़ते हुए आतंकवाद, सांप्रदायिक दंगों आदि से दुखद अनुभूति होती है।Meaning : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.
Example :
இராஜா மக்களின் கவலையை போக்கினான்
Synonyms : அவதி, அவலம், அவஸ்தை, இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலி, கவலை, கிலேசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துயரம், துயர், நலிவு, நைவு, நொசிவு, பாடு, பிரயாசம், பிரயாசை, பீடு, வருத்தம், வாட்டம், வாதை, வேதனை
Translation in other languages :