Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word துண்டி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

துண்டி   பெயர்ச்சொல்

Meaning : விளைச்சல் இல்லாத ஒரு பூமி

Example : விவசாயி தன்னுடைய கடின உழைப்பினால் தரிசு நிலத்தைக் கூட விளைச்சல் நிலமாக்கினான்

Synonyms : தரிசுநிலம், பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்


Translation in other languages :

वह भूमि जो उपजाऊ न हो।

किसान ने अपनी कड़ी मेहनत से अनउपजाऊ भूमि को भी उपजाऊ बना दिया।
अनुपजाऊ भूमि, अनुर्वरा, अनुर्वरा भूमि

Meaning : சில நாட்களாக வெறுமனே இருக்கும் அல்லது பயிர்செய்யப்படாமல் இருக்கும் விதைக்கும் தகுதியுள்ள ஒரு நிலம்

Example : விவசாயி தரிசு நிலத்தை உழுது கொண்டிருக்கிறான்

Synonyms : தரிசு நிலம், பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்


Translation in other languages :

जोतने बोने योग्य वह ज़मीन जो कुछ समय के लिए खाली पड़ी हो या जोती-बोई न गई हो।

किसान परती की जोताई कर रहा है।
पड़त, पड़ती, परती, परती भूमि

Cultivated land that is not seeded for one or more growing seasons.

fallow

துண்டி   வினைச்சொல்

Meaning : துண்டிப்பது

Example : மழைக்காலத்திற்கு முன்பே மரம் செடிகள் வெட்டப்படுகின்றன

Synonyms : வெட்டு


Translation in other languages :

काटा या छाँटा जाना।

बरसात से पूर्व ही पेड़-पौधे छँट गए हैं।
छँट जाना, छँटना, छिन्न होना

Meaning : ஒன்றாக இருப்பதை அல்லது ஒன்றோடு இணைந்திருப்பதை வெட்டியோ அறுத்தோ தனித்தனிப் பகுதிகளாக்குதல், தொடர்பற்றதாக ஆக்குதல்

Example : காய்கறி வெட்டும் சமயம் என்னுடைய விரல் துண்டானது


Translation in other languages :

किसी धारदार हथियार के दाब से किसी वस्तु के टुकड़े होना।

सब्ज़ी कट रही है।
कटना

Function as a cutting instrument.

This knife cuts well.
cut

Meaning : துண்டி, வெட்டு, அறு

Example : போர்வீரன் எதிரியின் தலையை வெட்டினான்.

Synonyms : அறு, வெட்டு


Translation in other languages :

झटके से अलग करना या काटकर दूर फेंकना।

सिपाही ने दुश्मनों के सर उड़ा दिए।
उड़ाना

Cut or remove with or as if with a plane.

The machine shaved off fine layers from the piece of wood.
plane, shave

Meaning : துண்டி, உடை, விட்டுபோ

Example : ராமனுக்கும் குமாருக்கும் இடையே இருந்த கடித தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

Synonyms : உடை, விட்டுபோ


Translation in other languages :

चलते हुए क्रम का भंग होना।

कवायद कर रहे जवानों का क्रम टूट गया।
बरसों से चले आ रहे पत्रों का सिलसिला अचानक टूट गया।
टूटना

Interrupt a continued activity.

She had broken with the traditional patterns.
break, break away