Meaning : உடை, துண்டாக்கு
Example :
கண்ணாடிப் பாத்திரம் கீழே விழுந்து உடைந்து விட்டது.
Synonyms : உடை
Translation in other languages :
किसी वस्तु के टुकड़े होना।
काँच की कटोरी हाथ से छूटते ही टूट गई।Go to pieces.
The lawn mower finally broke.Meaning : ஒன்றின் பகுதியாக இருப்பதை தனித்தனிப் பகுதியாக ஆக்குதல்.
Example :
இந்த கரும்பை சிறிய-சிறிய துண்டாக்கு
Translation in other languages :
आघात या झटके से किसी पदार्थ के खंड या टुकड़े करना।
इस गन्ने के छोटे-छोटे टुकड़े कर दो।