Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word துக்கமயமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

துக்கமயமான   பெயரடை

Meaning : இழப்பு,பிரிவு, தோழ்வி போன்றவற்றுக்காக வருந்துதல்

Example : முதுமை துக்கமயமானதாகும்

Synonyms : கஷ்டமான, துக்கமான, துயரமான


Translation in other languages :

Causing or marked by grief or anguish.

A grievous loss.
A grievous cry.
Her sigh was heartbreaking.
The heartrending words of Rabin's granddaughter.
grievous, heartbreaking, heartrending

Meaning : ஒன்றினுடைய முடிவு துக்கம் நிறம்பியதாக இருப்பது

Example : இந்த நாடகம் துக்கமயமான கதையாக இருக்கிறது

Synonyms : சங்கடமான, துக்கமான, துன்பமான, துயரமான, வருத்தமான, வேதனையான


Translation in other languages :