Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தீவனத்தொட்டி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தீவனத்தொட்டி   பெயர்ச்சொல்

Meaning : விலங்குகளுக்கு தானியம் அல்லது தீவனம் வைக்கும் பாத்திரம்

Example : பசு தீவனத்தொட்டியில் வைத்த தானியத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது


Translation in other languages :

पशुओं को दाना या चारा खिलाने का बरतन।

गाय लेंडौरी में रखे दाने को खा रही है।
लेंडौरी

Meaning : மண்ணிலான பெரிய தொட்டி

Example : காளைக்காக தீவனத்தொட்டியில் தண்ணியை வை


Translation in other languages :

मिट्टी की बड़ी नाँद।

भैंस के लिए नंदोले में सानी-पानी कर दो।
नंदोला

Meaning : தீவனத்தொட்டி

Example : ஷீலா கன்றுக்குட்டிக்கு தீவனத்தொட்டியில் நீர் வைத்தாள்


Translation in other languages :

छोटी नाँद।

शीला बछड़े को अथरी में पानी पिला रही है।
अथरी

Meaning : மாடுகளுக்கு உணவு வைக்குமிடம்

Example : விவசாயி மாடுகளின் உணவை வெட்டி தீவனத்தொட்டியில் வைத்தான்


Translation in other languages :

वह स्थान जहाँ कटा हुआ चारा रखते हैं।

किसान चारे को काटकर हरफे में रख रहा है।
हरफा

Meaning : விலங்குகளுக்கு உணவு கொடுக்கப்படும் கல், மண்ணாலான ஒரு பெரிய பாத்திரம்

Example : ராமு காளைக்களுக்காக தீவனத்தொட்டியில் தண்ணீர்க் காட்டிக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

मिट्टी, कंकड़ आदि का बना वह बड़ा बरतन जिसमें पशुओं को चारा दिया या पानी पिलाया जाता है।

रामू बैलों के लिए नाँद में सानी-पानी कर रहा है।
अथरा, खोर, नाँद, नांद, नाद

A container (usually in a barn or stable) from which cattle or horses feed.

manger, trough