Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தீர்வு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தீர்வு   பெயர்ச்சொல்

Meaning : தீர்வு ஏற்படும் செயல்

Example : என்னுடைய சண்டை தீர்விற்கு வந்துவிட்டது

Synonyms : முடிவு


Translation in other languages :

निपटने या निपटाने की क्रिया या भाव।

झगड़े के निपटारे के बाद लोग अपने घर चले गए।
निपटान, निपटारा, निबटान, निबटारा

The successful action of solving a problem.

The solution took three hours.
solution

Meaning : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

Example : அவனுடைய அராஜகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

Synonyms : அந்தம், இறுதி, கடை, கடைசி, முடிபு, முடிவு

Meaning : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

Example : மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது

Synonyms : அந்தம், இறுதி, எல்லை, கடை, கடைசி, முடிபு, முடிவு


Translation in other languages :

The act of ending something.

The termination of the agreement.
conclusion, ending, termination

Meaning : ஒரு செயலின் இறுதி நடவடிக்கை

Example : அந்த சட்டமன்ற குழுவில் இறுதியாக நல்லத் தீர்வு எடுக்கப்பட்டது.

Synonyms : முடிவு


Translation in other languages :

निपटाने की क्रिया या भाव।

मैं घरेलू मामलों के निपटारे में बाहरी लोगों का हस्तक्षेप पसंद नहीं करती।
निपटान, निपटारा, निपटाव, निबटान, निबटारा, वृजन