Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தீர்மானம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தீர்மானம்   பெயர்ச்சொல்

Meaning : உறுதிபடுத்தும் செயல்

Example : தீர்மானத்திற்கு பின்பு அவன் இருமடங்கு உற்சாகமாக தன்னுடைய செயலில் ஈடுபட்டான்

Synonyms : முடிவு


Translation in other languages :

संकल्प करने की क्रिया या भाव।

संकल्पन के बाद वह दूने उत्साह से अपने कार्य में लग गया।
निश्चयन, व्रत धारण, संकल्पन, संकल्पना

Meaning : ஒருவர் ஒன்றைக் குறித்துக் கொள்ளும் உறுதியான கருத்து அல்லது முடிவு

Example : ஈசுவரரை மனதில் நிலை நிறுத்த தீர்மானம் கடினமாக இருக்கிறது

Synonyms : முடிவு


Translation in other languages :

ऐसी धारणा या ज्ञान जिसमें कोई भ्रम या दुविधा न हो।

ईश्वर के अस्तित्व का निश्चय कर पाना मुश्किल है।
अनुसमर्थन, दृढ़ीकरण, निश्चय

A position or opinion or judgment reached after consideration.

A decision unfavorable to the opposition.
His conclusion took the evidence into account.
Satisfied with the panel's determination.
conclusion, decision, determination

Meaning : ஒன்றைக் குறித்து ஒருவர் கொள்ளும் உறுதியான கருத்து அல்லது முடிவு.

Example : செப்டம்பர்-14 கவிஞர்களின் மாநாடு தீர்மானம் செய்யப்பட்டிருந்தது

Synonyms : நிச்சயம்


Translation in other languages :

कोई बात आदि ठहराने या निश्चित करने की क्रिया।

चौदह सितम्बर को कवि सम्मेलन का निर्धारण किया गया था।
अवधारण, निर्धारण, व्यवस्थापन

The act of making up your mind about something.

The burden of decision was his.
He drew his conclusions quickly.
conclusion, decision, determination

Meaning : ஒரு செயல், நிகழ்ச்சி , கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்றுவிடும் நிலை

Example : இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனை முடிவில்லாததாக இருக்கிறது

Synonyms : நிர்ணயம், முடிவு


Translation in other languages :

निश्चय या निर्णय का अभाव।

अनिश्चय की स्थिति में काम को स्थगित कर देना ही अच्छा होगा।
अनिर्णय, अनिश्चय, अप्रतिपत्ति

The state of being unsure of something.

doubt, doubtfulness, dubiety, dubiousness, incertitude, uncertainty

Meaning : நல்லது மற்றும் தீயதைப் பற்றி யோசித்து இதுதான் சரி என்று நிச்சயிப்பது

Example : அவன் தன் வீட்டை விட்டு போவதாக முடிவு எடுத்தான்.

Synonyms : முடிவு


Translation in other languages :

औचित्य और अनौचित्य आदि का विचार करके यह निश्चय करने की क्रिया कि यह ठीक है अथवा ऐसा होना चाहिए।

उसका घर से अलग रहने का निर्णय ठीक नहीं था।
अवधार, अवधारण, अवस्थापन, तजवीज, तजवीज़, निर्णय, निश्चय, फ़ैसला, फैसला

The act of making up your mind about something.

The burden of decision was his.
He drew his conclusions quickly.
conclusion, decision, determination

Meaning : ஒரு செயலைச் செய்ய உறுதி கொள்ளும் குணம

Example : அவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவனுடைய மன உறுதி வெளிப்படுகிறது.

Synonyms : உறுதிப்பாடு, சங்கற்பம், மன உறுதி


Translation in other languages :

कोई कार्य करने के लिए लिया गया दृढ़ निर्णय या निश्चय।

छात्र ने चोरी न करने का संकल्प लिया।
अहद, इकदाम, पक्का इरादा, व्रत, संकल्प