Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தீர்மானமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தீர்மானமான   பெயரடை

Meaning : எதிர்காலத்தில் நடக்கக்கூடியதை வெளியிடுவது

Example : நேற்று முடிவான சதுரங்க விளையாட்டு இன்று மீண்டும் ஆரம்பமாகியது

Synonyms : உறுதி செய்யப்பட்ட, நிச்சயிக்கப்பட்ட, முடிவான


Translation in other languages :

जो अपने प्रस्तुत या वर्तमान रूप या स्थिति में ज्यों-का-त्यों रहे या रहने दिया जाय।

कल की कायम शतरंज की बाजी से आज फिर आगे खेल शुरू करेंगे।
कायम

Situated in a particular spot or position.

Valuable centrally located urban land.
Strategically placed artillery.
A house set on a hilltop.
Nicely situated on a quiet riverbank.
located, placed, set, situated

Meaning : ஒன்றைக் குறித்து ஒருவர் கொள்ளும் கருத்து அல்லது முடிவில் காணப்படும் உறுதியானத் தன்மை

Example : அவர்கள் தங்களுடைய முடிவில் தீர்மானமான நிலையில் இருக்கிறார்கள்

Synonyms : முடிவான


Translation in other languages :

जो न बदले (निर्णय, संकल्प आदि)।

भीष्म पितामह ने विवाह न करने की दृढ़ प्रतिज्ञा की थी।
अटल, अडग, अडिग, अडोल, अनपाय, अनपायी, अपेल, अलोल, अविचल, आरूढ़, कायम, थिर, दृढ़, बरकरार, बरक़रार, मुस्तहकम, स्थिर

Meaning : எது தீர்மானமானதோ

Example : எது நேர்ந்தாலும் செல்வி தில்லி செல்வது என்ற உறுதியான முடிவுடன் இருந்தாள்.

Synonyms : உறுதியான, ஐயமில்லாத


Translation in other languages :

जो पूर्णतया निश्चित हो।

घर खरीदने के बारे में अभी कोई निश्चयात्मक निर्णय नहीं लिया गया है।
निश्चयात्मक, पक्का

Known for certain.

It is definite that they have won.
definite

Meaning : எந்த விஷயத்தைப் பற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டதோ

Example : இது முன்பே தீர்மானிக்கப்பட்ட விஷயம்.

Synonyms : தீர்மானிக்கப்பட்ட


Translation in other languages :

जिसका या जिसके विषय में निर्णय हो चुका हो।

यह निर्णीत मामला है, अब इस पर बहस की कोई आवश्यकता नहीं है।
तय, तयशुदा, निपटा, निपटा हुआ, निर्णित, निर्णीत

Established or decided beyond dispute or doubt.

With details of the wedding settled she could now sleep at night.
settled