Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தீர்க்கமுடியாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : பேச்சு, கருத்து, முடிவு முதலியவை குறித்து வருகையில் உள்ள தெளிவு இல்லாத நிலை.

Example : இது தீர்க்கமுடியாத பிரச்சனை

Synonyms : நீக்கமுடியாத, போக்கமுடியாத


Translation in other languages :

जिसका समाधान न किया गया हो।

यह अनसुलझा मामला है।
अनसुलझा, असमाधानित

Not solved.

Many crimes remain unsolved.
Many problems remain unresolved.
unresolved, unsolved

Meaning : ஒன்று செய்யக்கூடியதாக அல்லது நிகழக்கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமையாத நிலை.

Example : எனக்கு வேறு வேலை தாருங்கள், இந்த வேலை எனக்கு சாத்தியமில்லாதது

Synonyms : சாத்தியமில்லாத


Translation in other languages :

जिसका साधन न हो सके या जो साध्य न हो।

कृपया मुझे दूसरा काम दीजिए,यह काम मेरे लिए असाध्य है।
असाध्य

Not capable of being carried out or put into practice.

Refloating the sunken ship proved impracticable because of its fragility.
A suggested reform that was unfeasible in the prevailing circumstances.
impracticable, infeasible, unfeasible, unworkable

Meaning : எளிதாக தடுக்கமுடியாத அல்லது தீர்க்கமுடியாத

Example : இந்த தீர்க்க முடியாத சூழ்நிலையை எதிர்த்து தைரியத்துடன் இருக்க வேண்டும்


Translation in other languages :

जो आसानी से रोका या हटाया न जा सके।

इस दुनिर्वार्य परिस्थिति का मुक़ाबला धैर्य के साथ करना होगा।
दुरवार, दुर्निवार, दुर्निवार्य, दुर्निवार्य्य