Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தீரமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தீரமான   பெயரடை

Meaning : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.

Example : வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்

Synonyms : துணிகரமான, துணிச்சலான, துணிவான, தைரியமான, நெஞ்சுறுதியான, மதர்ப்பான, மிடுக்கான, வீரமான


Translation in other languages :

साहस रखनेवाला या जिसमें साहस हो।

साहसी व्यक्ति अपने साहस द्वारा बड़े से बड़ा काम कर दिखाता है।
अमनैक, दिलचला, दिलवाला, दिलावर, दिलेर, धौंताल, प्रगल्भ, बहादुर, साहसी, हिम्मती, हृदयिक, हृदयी

Meaning : பயமில்லாத தன்மை

Example : தைரியாசாலி வெற்றி பெறுவான்

Synonyms : அஞ்சாத, திடமான, துணிகரமான, துணிச்சலான, துணிவான, தைரியாசாலி, மனவலிமையான


Translation in other languages :

धैर्य रखने वाला।

धैर्यवान व्यक्ति धीरज से कठिनाइयों पर विजय प्राप्त कर लेते हैं।
अव्याहत, कूल, धीर, धीरज वाला, धैर्यवान, धैर्यवान्, धैर्यशील, निमता, शांत, शान्त

Enduring trying circumstances with even temper or characterized by such endurance.

A patient smile.
Was patient with the children.
An exact and patient scientist.
Please be patient.
patient