Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தீயபுத்தி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தீயபுத்தி   பெயர்ச்சொல்

Meaning : தீமையை விளைவிக்கக்கூடிய தீய சிந்தனை

Example : அவனுடைய கெட்டபுத்தி காரணமாக அவனை யாரும் விரும்புவதில்லை

Synonyms : கெட்டபுத்தி


Translation in other languages :

कुटिल होने की अवस्था या भाव।

कुटिलता के कारण उसे कोई पसंद नहीं करता है।
उचक्कापन, उचक्कापना, उड़ेंच, कपटता, काइयाँपन, कुटिलता, चालाकी, छलपूर्णता, जिह्यता, धूर्तता, फ़ितरत, फितरत, भंग, भङ्ग, मक्कारी, शठता

The quality of being deceitful and underhanded.

crookedness, deviousness

Meaning : கெட்ட நடத்தையுடன் இருக்கும் ஒரு புத்தி

Example : சூழ்ச்சியுடைய மக்கள் கெட்டபுத்தியுடன் தங்களுடைய வேலையை செய்கின்றனர்

Synonyms : கெட்டபுத்தி


Translation in other languages :

ऐसी युक्ति या चाल जो कपटपूर्ण हो।

धूर्त लोग कूट युक्ति से अपना काम निकाल लेते हैं।
कपट युक्ति, कुचाल, कूट युक्ति