Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தீயநடத்தை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தீயநடத்தை   பெயர்ச்சொல்

Meaning : தீமை விளைவிக்கிற தீயப் பழக்கவழக்கங்கள்.

Example : யாரிடமும் கெட்டநடத்தையுடன் பழகாதே

Synonyms : கெட்டநடத்தை


Translation in other languages :

The practice of treating (someone or something) badly.

He should be punished for his mistreatment of his mother.
mistreatment

Meaning : ஊருவிளைவிக்கக் கூடிய கெடுதல் தரக்கூடிய செயல்

Example : தீயநடத்தையிலிருந்து விலகியிருக்கவேண்டும்

Synonyms : கெட்டசுபாவம், கெட்டநடத்தை, கெட்டபழக்கம், தீயசுபாவம், தீயபழக்கம்


Translation in other languages :

दुश्चरित्र होने की अवस्था या भाव।

दुश्चरित्रता से बचना चाहिए।
अनाचारिता, चरित्रहीनता, दुराचारिता, दुश्चरितता, दुश्चरित्रता, नष्टता, बदचलनी, भ्रष्टता

Meaning : சமூகத்தில் நடந்துக்கொள்ளும் தீய நடத்தை.

Example : அவனுடைய கெட்டநடத்தையால் நான் வெட்கப்படுகிறேன்

Synonyms : கெட்டநடத்தை, துர்நடத்தை


Translation in other languages :

अव्यवहारिक होने की अवस्था या भाव।

उसकी अव्यवहारिकता से मैं खिन्न हूँ।
अव्यवहारिकता, अव्यावहारिकता, व्यवहार अकुशलता

Concerned with theoretical possibilities rather than actual use.

impracticality