Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தீய from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தீய   பெயரடை

Meaning : நடத்தையைக் குறிக்கும்போது ஒழுக்கம் இல்லாத

Example : கெட்ட காரியங்கள் செய்வதை விரும்பாதே

Synonyms : கெட்ட, கேடான, கொடிய, கொடுமையான, தீதான, விபரீதமான


Translation in other languages :

दुष्कर्म करनेवाला या जो अच्छा कर्म न करता हो।

दुष्कर्म से डरो,दुष्कर्मी व्यक्ति से नहीं।
अकर्मी, अकृत्यकारी, अपकर्मी, कुकर्मी, खल, दुष्कर्मी, बदकार

Morally bad in principle or practice.

wicked

Meaning : கெட்ட,தீய

Example : கெட்ட மனிதர்கள் தீய செயலை செய்ய அஞ்சுவதில்லை.

Synonyms : கெட்ட

Meaning : கேடு விளைவிப்பது.

Example : தவறான நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீமையான விளைவைத் தரும்.

Synonyms : கேடான, தீங்கான, தீமையான


Translation in other languages :

Causing or capable of causing harm.

Too much sun is harmful to the skin.
Harmful effects of smoking.
harmful

Meaning : நம்மையில்லாதது.

Example : நீங்கள் ஏன் கெட்ட செயல்களையே செய்கிறீர்கள்

Synonyms : கெட்ட


Translation in other languages :

Excluded from use or mention.

Forbidden fruit.
In our house dancing and playing cards were out.
A taboo subject.
forbidden, out, prohibited, proscribed, taboo, tabu, verboten

Meaning : சரியாக செய்ய முடியாத

Example : கெட்ட ஆத்மா திரிந்துக் கொண்டிருக்கிறது

Synonyms : கெட்ட


Translation in other languages :

जिसका श्राद्ध-कर्म रीति अनुसार या ठीक से न किया गया हो।

अगतिक आत्मा भटकती रहती है।
अगति, अगतिक