Meaning : ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கும், செயல்பாட்டுத் திறன் இல்லாதத் தன்மை.
Example :
அவனை திறமையற்றவன் என்று எல்லோரும் அறிந்து கொண்டார்கள்
Synonyms : ஆற்றமின்மை, ஆற்றலற்ற, ஆற்றலில்லாத, ஆற்றல் அற்ற, ஆற்றல் இல்லாத, சக்திஅற்ற, சக்திஇல்லாத, சக்தியற்ற, சக்தியின்மை, சக்தியில்லாத, திறன்யில்லாத, திறமைஅற்ற, திறமைஇல்லாத, திறமையற்ற, திறயற்ற
Translation in other languages :
Ingenuousness by virtue of being free from artful deceit.
artlessnessMeaning : ஒழுங்காக செய்யப்படும் ஏற்பாடுயின்மை
Example :
இந்தியாவில் திறமையில்லாத நாயகர்களை அறிமுகப்படுத்துகிறார்கள்
Translation in other languages :
(of stone especially) not given a finished form by or as if by hewing.
A house of unhewn grey stone roughly cemented together.Meaning : அறிவைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தும் திறமை அல்லது இயல்பு இல்லாதத் தன்மை.
Example :
சாதுரியமில்லாத மனிதர்களை எல்லோரும் திட்டுகிறார்கள்
Synonyms : உபயோகமில்லாத, சாதுரியமில்லாத
Translation in other languages :
व्यवसाय या उद्यम न करनेवाला।
निकम्मे व्यक्ति को सभी कोसते हैं।