Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word திரை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

திரை   பெயர்ச்சொல்

Meaning : மறைப்பதற்காக எழுப்பப்படும் கட்டிடத்தின் சுவர்

Example : மக்கள் திரையை கிழித்துக் கொண்டு தோட்டத்தில் நுழைந்தனர்

Synonyms : எழினி, நூழில், பச்சவடம்


Translation in other languages :

विभाग या आड़ करने के लिए उठाई गई मकान आदि की दीवार।

लोग पर्दा फाँद कर बगीचे में घुस आए हैं।
परदा, पर्दा

Meaning : ரதம் அல்லது பல்லக்கு மேலே போர்த்தப்படும் மறைப்பு

Example : வெயிலிலிருந்து காப்பதற்காக வண்டி ஓட்டுபவன் மாட்டுவண்டியின் மேலே திரை போட்டுள்ளான்

Synonyms : மறைப்பு


Translation in other languages :

रथ या पालकी आदि के ऊपर आड़ करने का परदा।

धूप से बचने के लिए गाड़ीवान ने बैलगाड़ी के ऊपर ओहार डाल दिया।
उहार, ओहार

Meaning : கதவு, ஜன்னல் முதலியவற்றில் மறைப்பாகவும் மற்றும் காற்று, வெளிச்சம் ஆகியவற்றை தடுப்பதற்கோ மாட்டப்படும் மடிப்புகள் கொண்ட துணி

Example : காற்று வர அவன் திரையை விலக்கினான்.


Translation in other languages :

अनेक पतली आड़ी पटरियों का ढाँचा जो कुछ किवाड़ों में प्रकाश, धूल आदि रोकने के लिए जड़ा होता है।

प्रकाश और हवा आने के लिए झिलमिली को इधर-उधर सरकाया जा सकता है।
झिलमिली

A canopy made of canvas to shelter people or things from rain or sun.

awning, sunblind, sunshade

Meaning : ஆசனத்திற்கு பின்னே தொங்கவிடப்படும் திரை

Example : கோயிலில் தாகூர்ஜி ஆசனத்திற்கு பின்னே ஏழு வண்ணமுள்ள திரை தொங்கிக்கொண்டிருந்தது


Translation in other languages :

आसन के पीछे की ओर लटकाया जाने वाला परदा।

मंदिर में ठाकुरजी के आसन के पीछे सतरंगी पिछवाई लटक रही थी।
पिछवाई