Meaning : தொடக்க நிலைக்கே மீண்டும் செல்லுதல்.
Example :
நாங்கள் டெல்லியிலிருந்து இப்பொழுது தான் திரும்புகிறோம்
Translation in other languages :
Meaning : முதலில் எங்கிருந்ததோ யாரிடமிருந்ததோ அங்கே அல்லது அவரிடமே வேருமாறு.
Example :
மோகன் நேற்றுதான் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தான்
Synonyms : திரும்பி
Translation in other languages :
Meaning : இன்னொரு முறை
Example :
இந்த கேள்விக்கு மறுபடியும் தீர்வு காண்
Translation in other languages :